சனி, 4 ஜூலை, 2015

உடல் இளைக்க J .S மூலிகை சூரணம்

உடல் இளைக்க J .S   மூலிகை சூரணம் 

உடல் இளைக்க மூலிகை சூரணம்

உடல் இளைக்க மூலிகை சிகிச்சை 
  •   உடலுழைப்பு, உடற்பயிற்சி, தினசரி நடப்பது
  •  'கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு' என்பார்கள். கொள்ளு சேர்ந்த உணவுகள் பயனளிக்கும். 

சீந்திற்கொடி,
 கோரைக்கிழங்கு 
 த்ரிபலா
வாயுவிடங்கம்,
 சுக்கு,
 யவக்ஷரம், 
கருப்பிரும்புப் பொடி, 
தேன்,
 யவதானியம்,
 நெல்லிக்காய்,
த்ரிபலா  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த கலவை.
வில்வாதி
 பஞ்சமூலம் 
 சிலாசித்தை அக்னிமந்தரஸத்துடனும் (முன்னை ரசம்) சேர்த்துக் கொடுப்பது நல்லது.
பிரசாதிகா (சாமதானியம்) ஞாழல், சாமைநெல், சிறுயவதானியம், யவதானியம், சோளம், கேழ்வரகு, பயறு, கொள்ளு, பச்சைப்பயிறு, துவரை, புடல், நெல்லிக்காய் என்பவற்றை உணவுக்காகக் கொடுக்க வேண்டும். தேனுடன்கூடிய தண்ணீரை அனுபானமாகவும் மேதஸ், மாமிசம், கபம் என்பவைகளைக் குறைக்கும் அரிஷ்டங்களைப் பருமன் நீங்குவதற்காகவும் தக்க வகையில் துணைப்பானமாகத் தரலாம். பருமனை நீக்க விரும்புகிறவர் கண்விழித்தல், உடலுறவு, தேகப்பயிற்சி ஆலோசனை ஆகியவற்றை முறையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்சொன்வை தவிர பல மூலிகைகள், மருந்துகள் ஆயுர்வேதத்தில் உடல் இளைக்க கையாளப்படுகின்றன. பக்க விளைவுகளின்றி இயற்கையாக இளைக்க ஆயுர்வேதம் உதவும்.
மேலும் சில யோசனைகள் 
உடல் இளைக்க பட்டினியிருக்கக் கூடாது. உண்ணும் உணவின் அளவு குறையாமல், கலோரிகளை குறைக்க வேண்டும்! தீவிர உடற்பயிற்சிகள் தவிர, சிறிய அசைவுகள், குனிந்து நிமிர்ந்து வேலை செய்தல் போன்றவைகளும் உண்ட கலோரிகளை செலவழிக்க (எரிக்க) உதவும். உதாரணமாக 300 கலோரிகளை குறைத்து, இன்னொரு 200 கலோரிகளை 'எரித்தால்' ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1/2 கிலோ எடை குறையும்.
நார்சத்து நிறைந்த உணவுகள் உண்ட நிறைவை கொடுத்து, குறைந்த கலோரிகள் தரும்.
ஒரு சாதாரண மனிதனுக்கு, தினம் அவருடைய ஒரு கிலோ உடல் எடைக்கு 33 கலோரிகள் தேவை. இந்த கணக்கில் நீங்கள் சாப்பிட வேண்டிய கலோரிகளை தெரிந்து கொள்ளலாம்.
காலை உணவு அவசியம்.
ஒரே தடவை அதிக உணவை உண்பதை விட, சிறு உணவாக (2 மணி நேரத்திற்கு ஒரு முறை) உண்ணவும்.
எடை இழப்பு நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் 1/2 (அ) 3/4 கிலோ இளைத்தால் போதுமானது.
முழுதானியங்கள் நிறைந்த உணவு நல்லது. காலை உணவில் தானியங்களுடன், புரதம் நிறைந்த முட்டை அல்லது ஆடையில்லாத பாலில் செய்த 'சீஸை' சேர்த்துக் கொள்ளலாம்.
பாலை உபயோகிக்கையில் ஆடை அகற்றிய கொழுப்பு குறைவான பாலையே பயன்படுத்தவும்.
இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டுவது அவசியம்.
வீட்டில், அலுவலகத்தில் சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். சுறுசுறுப்பாக நடக்கவும். லிப்டை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்கவும். உட்கார்ந்த நிலையில், நிற்கும் நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
மென் பானங்களை (Soft drinks) குடிக்க வேண்டாம். அதற்கு பதில் வெறும் தண்ணீர் குடிப்பது நல்லது.
பசித்தால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. எடை குறைய உதவும். 'சூப்' சாப்பிடுவதும் நல்லது. காய்கறி ஜுஸ், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். பச்சைகாய்கறிகள், பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.
அடிக்கடி உடலுறவு கொள்ளுதலும் உடற்பயிற்சி தான்.
ஸ்ட்ரெஸை (Stress) தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். யோகா, தியானம் தவிர சில உணவுகள் மனச்சோர்வை குறைக்க உதவும். ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைத்து மூளையை ஊக்குவிக்கும். மீன், பாதாம், வாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா - 3 அதிகம் உள்ளது. க்ரீன் - டீ தினம் 3 வேளை குடித்தால் 3 மாதங்களில் 5% எடை குறையும். உணவு வேட்கை ஏற்படும் காரணம் மூளை தான்! வயிறோ, ருசி அறியும் நாக்கோ அல்ல! எனவே மன அழுத்தத்தை குறைத்து மூளை அமைதியானால் உணவு ஆசையை கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் சரியாக தூங்குவது அவசியம். 7 லிருந்து 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்காவிட்டால் நல்லுணர்வை தரும் செரோடோனின், டோபாமைன் இவை சுரக்காது. பின் மூளை என்ன செய்யும்? இவற்றுக்கு பதில் இனிப்பு உணவுகளை நாடும். இந்த பிரச்சினை வயதாக வயதாக அதிகரிக்கும். முதியோர்களின் பீனியல் சுரப்பி (Pineal gland), தூக்க ஹார்மோன் மெலாடோனினை குறைவாக சுரக்கும். இதனால் அதிக கார்போ-ஹைடிரேட் உண்ணும்'வெறி' ஏற்படும். தூக்கமில்லாத வர்கள் இரவில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று அலைவதற்கு இது தான் காரணம். எனவே தூக்கமின்மையை குணப்படுத்திக் கொள்ளுங்கள். இரவுத் தூக்கம் உடல் எடையை சரிவர வைக்கும்.

 உடல் இளைக்க J .S   மூலிகை சூரணம்   விலை = 1250 மட்டும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக