வர்ஷினி இயற்கை மூலிகை கூந்தல் வளச்சி தைலம்
அழகான நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் இல்லை. கேசத்தைப் பற்றி கவலைப்படாத ஆண்களும் இருக்க முடியாது.
ஆரோக்கியமற்ற இரும்புச் சத்து குறைந்த உணவு.
மன உளைச்சல், கோபம், படபடப்பு
கூந்தலுக்கு செய்கின்ற ரசாயன வண்ணப் பூச்சுகள், மற்றும் ரசாயனம் கலந்து ஷாம்புக்கள்.
உணவு முறை மாறுபாடு அளவுக்கதிகமான உப்புக் காற்று, அதிக வெயில், குளோரின் கலந்த நீர், மற்றும் புறச் சூழ்நிலை, மாசுக்கள், கூரிய முனை கொண்ட சீப்புகளினால் தலை சீவுவது, போன்றவையால் பலருக்கு கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பலருக்கு முடிஉதிர்தல், பொடுகு என மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இன்னும் பலருக்கு சிறு வயதிலேயே நரைமுடி தோன்றி தீராத மன உளைச்சலை உண்டாக்குகிறது. இத்தகைய சூழலில் இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.
தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்
நெல்லிக்காய் காய்ந்த பொடி – 5 கிராம்
தான்றிக்காய் பொடி – 5 கிராம்
வேப்பிலைப் பொடி – 5 கிராம்
கறிவேப்பிலைப் பொடி – 5 கிராம்
மருதாணிப் பொடி – 5 கிராம்
கரிசலாங்கண்ணிப் பொடி – 5 கிராம்
செம்பருத்திப் பூ காய்ந்த பொடி – 5 கிராம்
வெட்டி வேர் – 5 கிராம்
ரோஜா இதழ் – 5 கிராம்
சந்தனப் பொடி – 5 கிராம்
- இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரையை போக்கும்.

இயற்கை வர்ஷினி மூலிகை கூந்தல் வளச்சி தைலம் விலை = 240 மட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக