செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors )



 
 
 மாதவிடாய் பிரச்சினை குணமான ராணி  பெண்மணியின் சிறப்பு பேட்டி.

இரண்டு மாதங்களுக்கு முன் ராணி என்கின்ற பெண்மணி நமது பாரம்பரிய வைத்தியசாலையில் மூலம் கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து சாப்பிட்டு வந்தார் . மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி, ராணி பரிசோதனை மூலம் முழுமையாக அவரின் பிரச்சினைகள் மற்றும் உணவு பழக்கம் என அனைத்தையும் கேட்டபின், இயற்கை மருந்து சாப்பிட ஆரம்பித்ததும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரியப்படுத்தி கொண்டிருந்தார். சரியாக 28 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது. அதன் பின் மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை நீர்கட்டி இருந்ததற்கான அறிகுறி இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக