செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

புத்திர பாக்கியம் தரும் பாரம்பரிய வைத்திய சாலை

புத்திர பாக்கியம் தரும் பாரம்பரிய வைத்திய சாலை
 
சென்னை: நெற்குன்றத்தில் இயங்கி வரும் பாரம்பரிய வைத்திய சாலை வைத்தியர் ஜெகதீஷ்  கூறியது: இன்றைய அவசர காலக்கட்டத்தில் உணவு பழக்கம்குடிப்பழக்கம் போன்ற தீயமாற்றத்தினால் உடல் பலவீனமாகிறது. புத்திர பாக்கியம் இல்லாமல் தவம் இருப்பவர்களுக்கும் நிச்சயம் குழந்தை பாக்கியம் பெறலாம்மேலும் ஆண், பெண் மர்ம நோய்களுக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளும், நீர் கட்டி, கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்துவித பிரச்னைகளும், ஆண்களுக்கு  விந்தணு எண்ணிக்கை அதிகப்படுத்தி ஆண்களுக்கான அனைத்து பிரச்னைகளுக்கும் எங்களது வைத்திய சாலையின் மூலம் நிச்சயம் தீர்வு உண்டு. கிட்னி, சிறுநீரக  கற்கள், சிறுநீரக செயல் குறைபாடு, கை, கால், முகம் வீக்கம், அடிப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் தொடர்ந்து நிற்காமல் வருவதை நிறுத்தி குணப்படுத்தவும்வெண்புள்ளி சம்மந்தமான குறைபாடு, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள், மந்தம் நோய், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள், மூட்டு வலி, மூட்டு வீக்கம், மூட்டு  தேய்மானம் மற்றும் மருத்துவர்களினால் கை விடப்பட்ட நாட்பட்ட நோய்கள் எதுவாயினும் ஆபரேஷன் இல்லாமல் குணப்படுத்தலாம். லேகியம், தாது புஷ்தி, தாது  விருத்தி, வலி நிவாரணி தைலம் மற்றும் நோயின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றவாரு மருந்து வழங்கப்பட்டு நோய்களை குணமாக்கலாம். புத்திர  பாக்கியத்தையும் பெறலாம். மூலிகை  மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து சிகிச்சை பெற்றால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அனைத்து விதமான நோய்களையும் இயற்கை மூலிகை மருத்துவத்தினால் குணப்படுத்தலாம்.
 மேலும் விவரங்களுக்கு முன்பதிவிற்கு  - 9688883777

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக