திங்கள், 16 பிப்ரவரி, 2015

நீரழிவு (Sugar – சுகர்) மூலிகை மருந்து



நீரழிவு (Sugar – சுகர்) மூலிகை மருந்து

சுகர் என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு மருந்து ஒன்று நம் தளத்தில் இருந்து வெளிவந்தது. கிடைக்காத அரிய வகை பொருட்களைவைத்து மருந்து செய்து கொடுத்தால் தான் நோய் குணமாகும் என்பதில்லை இயற்கையில் கிடைக்கும் சிறிய பொருட்களை சரியானவிகிதத்தில் கலந்து கொடுத்தாலும் குணமாகும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்று நீரழிவு நோய்க்கான மருந்தும் உள்ளது.
 இந்த அம்மாவின் பெயர் ரோஜா . இவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள கொண்டம் .இரண்டு மாதங்களுக்கு முன் இவரின் மகன் நம்மிடம் அவரின் அம்மாவுக்குசுகர் இருப்பதாகவும் எந்த மருந்து எடுத்தும் சுகரின் அளவு குறையவில்லை என்று சொன்னார் . இயற்கை மூலிகை மருந்து இருந்தால் கொடுங்கள் என்று கேட்டார். நாமும்எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வணங்கி சித்தர்கலை வணங்கி  எளிமையான மருந்து ஒன்றை கொடுத்தேன் சுகர் 10 நாளில் குறைய தொடங்கியது .

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.

பாரம்பரியவைத்தியசாலை என்ற இத்தளத்தின் மூலம் நாம் இயற்கையில்கிடைக்கும் அறிய பல தகவல்களையும், நோய்களை எப்படி குணப்படுத்தலாம் என்பதை அனுபவ முறையில் சொல்வது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டுஆரம்பித்தோம்.ஒன்றல்ல இரண்டல்ல பயன்படுத்திய அனைத்துமக்களும் குணமடைந்து விட்டனர் என்ற மகிழ்சிகரமான செய்தி தினமும்அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வந்து கொண்டே இருக்கிறது.  நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை கொடுத்து இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிட்டது .

மூலிகை மருந்து விலை 750

மேலும் விவரம் பெற
9688883777

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக