குழந்தை இல்லாமைக்கு சிறந்த மூலிகை மருத்துவம்
குழந்தை இல்லாமைக்கு மருத்துவம்
திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது . இன்னும் பெண் வயிற்றில் ஒரு புழு ,பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவலை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பித்து விட்டார்களா?
ஆரம்ப நிலையில் தம்பதிகள் அறிய வேண்டியவை-
திருமணமானவுடன் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று நினைத்து சிலர் மாத்திரை,காண்டம்(காப்புறை-நிரோத் )உபயோகித்து இருக்கலாம் .
நீங்கள் செக்ஸ் செய்தால் குழந்தை ஆகி விடும் என்று நினைத்து சரியான உடலுறவில் ஈடுபடாமல் தனித்து இருக்கலாம் .
முறையான உடல் உறவு பற்றி தெரியாததால் உங்கள் உறவு முழுமை அடையாமல் இருக்கலாம் .
விந்து பெண் உறுப்பின் முன் பகுதியிலேயே விடப்படுவதால் அது பெண் எழுந்து நிற்கும் பொழுதும் ,திரும்பி படுக்கும் பொழுதும் உள்ளே செல்லாமல் வெளியேறலாம் .
பெண் உறுப்பின் உள்ளே ஆண் உறுப்பை செலுத்த முடியாமல் முன் பகுதியிலேயே விந்து வெளிப்பட்டு உறவு முடியலாம் .
ஆண் உறுப்பு விறைப்பு தன்மை குறைவாக இருப்பதால் பெண் உறுப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம் .
வலி என்று பெண் சொல்லி விட்டால் ,அவள் முகம் சுருக்கினால் ,பயப்பட்டால் ,முணகினால்,வெளியே யாரோ பேசுவது கேட்டல் ,போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால் ,பெண் கோபமாக ,கவலையாக, அதிருப்தியாக இருந்தால் ,வீட்டில் சண்டை நடந்திருந்தால் .
இன்று குழந்தை ஆகும் தினம்,பெண்ணுக்கு மாத விலக்கு ஆகி 14 ம் நாள் ,இன்று முக்கியம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல்லி ,மனைவி அதை வேத வாக்காக கருதி காத்திருந்தால் ,வேலை விசயத்தில் கவலை ,பண பிரச்சனை , இப்படி ஆண் உறுப்பு விறைப்புடன் உறவில் நீடிக்க முடியாமல் செய்ய பல காரணங்கள் உண்டு.
இப்படி பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக பல நேரங்களில் விந்து வெளியேற்ற இயலாமல் மனம் கவலை அடையலாம் .இதை பெண் தெரிந்து கொண்டு பல கேள்விகள் கேட்கும் பொழுது தனக்கே தெரியாத ஒரு பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கலாம் .இல்லை பெண்ணுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்று நிலைமையை சில காலம் சமாளிக்கலாம் .
இப்படி இல்லாமல் உறவு என்பது பாதியில் முடிவடைந்து விந்து வரும் முன்பே ஆண் உறுப்பு சுருங்கி விடலாம் .எவ்வளவு நேரம் செய்தாலும் விந்து வர மறுக்கலாம் .
மேற் சொன்ன இவை எல்லாம் சூழ்நிலை சிக்கல்களால் உண்டாகும் .
பெண்களின் உடல் மனம் பிரச்சனை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம்.
பெண் உடலுறவிற்கு பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும் அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் பயத்தால் உறவில் இடு பட மறுக்கலாம்.
உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால் சரியான உறவை தெரிந்து பழகி செய்ய ஆரம்பிக்கும் பொழுதே 2 -3 வருடங்கள் ஓடி இருப்பதை பல தம்பதிகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம் .
பல பெண்கள் ஆண் உறுப்பை பார்த்து பயந்து தன் உறுப்பில் உள்ளே செலுத்தும் பொது தனக்கு ஏதோ நேர்ந்து விடுமோ ? என்றும் தன் உறுப்பின் தோல் கிழிந்து ரத்தம் வருமோ என்று பல கதைகளை தன் தோழிகள் சொல்லக்கேட்டு உறவில் ஈடு படுவதை தவிர்க்கின்றனர் .
சில பெண்களுக்கு கன்னித்திரை என்னும் hymen லேசாக இல்லாமல் தடித்து தசை நார் போல் இருக்கும் . இவர்கள் தான் என்ன முயன்றாலும் ஆண் உறுப்பு உள்ளே செல்லும் போது மரண வேதனையை அனுபவிப்பர் .
எல்லா குறைபாடுகளும் தீர்க்க இங்கே சிகிச்சை முறைகள் உள்ளன.
குழந்தை பிறக்கத் தேவையான விந்தணு வீரியத்தின் அளவு
v
ஒரு பெண்ணைத் தாயாக்க (அதாவது தன் மனைவியை தாயாக்க) வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது விஞ்ஞானம்.
v
உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.
v
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.
v
70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.
v
30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.
v விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.
மன்மத லேகியம்
மன்மத லேகியம் சாப்பிடுவது மூலம் ஆண்மை குறைவு , பெண்மை குறைவு முழ் குணம் பெறமுடியம் .
இப்படிக்கு
(சித்த மருத்துவ மாவட்ட தலைவர் )
Dr .P.Jagadeesh kumar Rmp(am).,Phd
மூலிகை மருத்துவர் .
Cell - 9688883777
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக