ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மருத்துவத் குறிப்பு ( கண்நோய் , தலைவலி , காது நோய்கள் பித்த கிறு கிறுப்பு , தேக வெப்பு , பீனிசம் , முதலிய ரோகங்கள் போகும் .)



மருத்துவத் குறிப்பு கரிசனாங் கண்ணித் தைலம்
1 .கரிசனாங் கண்ணிச்சாறு                     750கி 
 2.  நல்லெண்ணெய்                                                                  1லி
3.  சோற்றுக் கற்றாளைச்சாறு                                           750கி 
4.  நெல்லிக்காய்ச்சாறு                         750கி
5.  கஸ்தூரி மஞ்சள்                                                                 35  கி
6, ,  ஜாதிக்காய்                                                                           35  கி
 
 ஒன்றாக தட்டைஅம்மியில் இட்டுபசுவின் பால் விட்டு வெண்ணெய் போல்அரைத்துப் போட்டு கலக்கி பதமுற காய்ச்சி வடித்து சீசாவில் அடைத்து பத்துபதினைந்து தினத்துக்கு கேழ்வரகு அல்லது நெல் முதலிய தானியத்துள் வைத்தெடுத்து ( இதை தானிய புடம் என்பார்கள் ,இதைப் போலவே கோயில் விக்கிரகங்களையும் சக்தி ஏற்ற தானியத்துள் வைத்தெடுப்பார்கள் ) வாரத்திற்கு ஒரு முறை ஸ்நானம் செய்து வர  வேண்டும் 

கண்நோய்  , தலைவலிசெவி நோய் (காது நோய்கள்பித்த கிறு கிறுப்பு , தேக வெப்பு , பீனிசம்முதலிய  ரோகங்கள் போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக