ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன
உறவு
கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும், இயலாமையையும் குறிக்கும். ஆண்மைக் குறைவு
என
அழைக்கப்படும் ஆண்களின் பாலுறவும் பிரச்சனைகள் பலவகைப்படும். இவை
உடல்
ரீதியானவையும் மனரீதியானவையுமாகும்.
இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும்.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்பதால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த கட்டாயப்படுத்தப்பட்டு உறவு கொள்ளச் செய்யும் நிலையால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ஆணின் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆண்களின் இயல்பான பாலுறவு நிலையில் சம அளவு பங்கு மனதிற்கும் உடலுக்கும் உள்ளது. மனத்தளவில் ஆரம்பமாகும் ஆசை, உடலில் பரவி நரம்புகள் வலுப்பெற்று இரத்த ஓட்டம் அதிகமாகி முடிவாக சில சுரப்புகளை சுரக்கின்றது. எனவே தான், மனமும் உடலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பல தருணங்களில் மனமும், உடலும் சேர்ந்தே உறவைக் கட்டுக்குள் வைத்து தேவையான தருணத்தில் ஆரம்பமாகி தேவையான சமயத்தில் உச்ச நிலையை அடைய வைக்கின்றது. பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு என்பது கீழ்க்கண்ட ஐந்து வகைகளிலேயே ஏற்படுகின்றது.

தீரும் நோய் : தாது குறைவு , விந்து நஷ்டம் , நரம்பு தளர்ச்சி ,ஆண்மை குறைவு , உடலுறவில் உணர்ச்சி இல்லாமை ஆகியவை அகற்றி ஆண்மையை உண்டாக்கி தாது விருத்தி செய்வதில் நிகரற்றது. உடலுறவில் விந்து விரைவில் வெளியேறுகிறதா? கவலை வேண்டாம். விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுத்து நீண்ட நேரம் ஆனந்தமாக உடலுறவு கொள்ளப்பயன்படும் மருந்து இது .
என்ன மருந்து?
பதிலளிநீக்கு