ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்
ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்-
- விறைப்புக் குறைவு
- செக்ஸ் செய்வது பற்றிய பயம்
- தனிமை இன்மை-
- பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எண்ணம்
- விந்து முந்துதல்
- காம உணர்வு குறைவு
- பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு,அதிகம்
- தவறான உடல் உறவு முறைகள்
- பிறர் ,நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
- சினிமா ,டி வி ,கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று ,தன்னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது.
இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம்.
இதற்கு ஒரு சூப்பர் மூலிகை மருந்து மன்மத லேகியம் 100% பலன் தரும் .
நரம்புத் தளர்ச்சி
இந்த வார்த்தை சில வருடங்களுக்கு முன் அகராதியில் இல்லாத ஒன்று . ஆங்கில மருத்துவ வார்த்தைகளில் இது எந்த வியாதியையும் குறிக்க வில்லை . ஆனால் ஆண்மைக் குறைவு மருத்துவ விளம்பரங்கள் பத்திரிகையில் வர ஆரம்பித்த பொழுது இந்த வார்த்தையும் பிரபலமானது .
ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது அவர்களுடைய உடலில் உண்டாகும் ஹார்மோன் அளவு அதிகரித்து பின் ஒரு காலகட்டத்திற்கு பின் குறைய ஆரம்பிக்கறது . ஆணின் டீன் ஏஜ் பருவத்தில் உடல்,ஹார்மோன்,உறுப்பு இவற்றில் வளர்ச்சி மாற்றங்கள் வேகமாக உண்டாகிறது . இந்த பருவத்தில் காம உணர்வுகள் தலை தூக்கி ஆணை திக்குமுக்காட செய்கிறது.வளர்ந்து வரும் உடல் இந்த முறுக்கத்தில் கட்டுண்டு விளையாட ஆரம்பிக்கிறது .சுயஇன்பம் ,செக்ஸ் பேச்சு,பார்வை , தேடல் சுக அனுபவ வேட்கை என்று பல விதமான வேகங்களில் முன்னேறி சிக்கலான உறவுகளிலும் பழக்கங்களிலும் சிக்கி தவிக்கிறது . இப்படி சில வருடங்கள் ஓடும் பொழுது எதுவும் கண்ணுக்கு தெரியாது காதில் கேட்காது,உணர்வில் உரைக்காது . இப்படி சில வருடங்கள் கரையும் . இனிமையான வருடங்களாக அது இருக்கும் . அப்படியே வாழ்க்கை தொடரும் என்ற கனவு நனவாகாமல் இருண்ட வாழ்க்கைக்கு தள்ளப்படும் பொழுது உண்டாகும் உடல் மன பாதிப்புகளே நரம்புத்தளர்ச்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .
கை நடுக்கம் ,சோர்வு , விறைப்பு குறைவு ,விந்து விரைவில் வெளிப்படுதல்,விந்து சிறுநீரில் கழிதல் , உறுப்பு சிறுத்தல் ,கன்னம் குழியாவது ,தூக்கமின்மை , தலை முடி உதிர்தல் ,விந்து வெளியேற்ற இயலாமை , காம உணர்வு அதிகமாகும், குறையும் ,கால் நடுக்கம், தயக்கம் ,முகத்தில் களை இல்லாமை ,கன்னத்தில் குழி விழுவது, கண்ணுக்கு கீழே கரு வளையம் ,உடல் எடை குறைவது, எடை அதிகரித்து மார்பகம் பெரிதாக வளர்வது , அதிக நேரம் தூங்க நினைப்பது ,வேலை செய்ய விருப்பம் இல்லாமை ,இயலாமை ,திருமண பயம் , பட படப்பு , பசியின்மை ,ஜீரண குறைவு ,மலசிக்கல் , கோபம் , பெரிய வியாதி தனக்கு வந்து விட்டதோ என்ற பயம் ,பால் வினை நோய்கள் இருக்குமோ என்ற பயம் இப்படி பல பிரச்சனைகளில் சேர்ந்தது நரம்புத்தளர்ச்சி என்று கருதப்படுகிறது.
சரீர உடல்
பிராண உடல்
சக்கரங்கள் நம் உடல் உறுப்புகளுக்கு நாளமில்லா சுரப்பிகள் மூலம் எனெர்ஜி எடுத்து கொடுக்கின்றன .இந்த பிரபஞ்ச பிராண சக்தி நம் உடல் இயக்கத்திற்கு அவசியம் .மனதில் உண்டாகும் எண்ணங்கள் இந்த சக்கரங்களை இயக்கும் .அதிக இயக்கம் எனெர்ஜி அளவை மாற்றி பிராண உடலில் ,சக்கரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கும் .இது எனெர்ஜி உடல் குணத்தை கெடுக்கும் .வியாதி உருவாக்கும் .
மனம்
இன்பமாக தெரியும் காம உணர்வை தூண்டும் காட்சிகள் ,செயல்கள் ,எண்ணங்கள் ரகசிய கிளர்ச்சியை கொடுத்து மீண்டும் மீண்டும் அதை நினைத்து ரசித்து உறுப்பை தூண்டி மகிழ செய்யும் . இந்த எண்ணங்கள் இன்பமான பதிவுகளாக இருப்பதால் இதை உற்பத்தி செய்ய பல விதமான generator கள் உருவாகும் . அவை சின்ன துண்டுதல்களுக்கே -porn
photo ,lady ,thought of a sex scene,lady voice ,smell ,dress of a lady ,objects
looking like a lady body -
அதிக அளவு எண்ணங்களை உருவாக்கும் வண்ணம் லிங்க் link செய்யப்பட்டிருக்கும் . மேற்சொன்ன ஏதொ ஒன்று மனதில் நினைவுக்கு வந்தாலோ,கண்ணில் பட்டாலோ உடனே அது கம உணர்வை தூண்டி சுய இன்பம் /செக்ஸ் ல் முடியலாம் .இப்படி உண்டாகும் சரவெடி பட்டாசு மனிதனின் உடலையும் மனதையும் ,நாடி நரம்புகளையும் வெடித்து சிதற செய்ததன் விளைவுதான் நரம்பு தளர்ச்சி .
இப்போது புரிகிறதா ?என்ன மருத்துவம் செய்தாலும் 20 -30 % மட்டுமே பலன் கிடைப்பதும் ,அந்த மருந்து தீர்ந்தவுடன் பிரச்னை மீண்டும் தலை தூக்குவதும் ஏன் என்று ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக