சனி, 5 ஜூலை, 2014

தீராத நோயை தீர்க்கும் பரம்பரை மூலிகை வைத்தியம்

தீராத நோயை தீர்க்கும் பரம்பரை மூலிகை வைத்தியம்


நெற்குன்றம் தயசாதன்  வீதியில் அமைந்துள்ள பரம்பரை வைத்தியச்சாலை செயல்படுகிறது. டாக்டர் ப .ஜெகதீஷ் குமார்  கடந்த 10 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறார்.

மூலிகை சிகிச்சையில் குணமாக்கப்படும் நோய்கள்:

முடி உதிர்தல், சிக்கன் குனியாவால் காய்ச்சல், தீராத கை-கால் வலி, ஆஸ்துமா, அலர்ஜி, உடல் பருமன் அதிகரிக்க-குறைக்க, மூட்டு வலி, பயம், ஞாபக சக்தி, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள், புற்று நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, தோல் வியாதி (சொரியாசிஸ்), சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு, இருதயக் கோளாறு, பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, தலை வலி, காய்ச்சல், சரவாங்கி, இரத்தக்கொதிப்பு, வாயுக்கோளாறு, உஷ்ணம், நரம்பு வாதம், அல்சர், வயிற்று வலி, இடுப்பு வலி, காக்கா வலிப்பு, ஆண்மை குறைவு, வெட்டைச் சூடு, ஜன சூடு, உள் மூலம்-வெளி மூலம், பகந்தரி மூலம், கை-கால் குடைச்சல், கழுத்து வலி, முகப்பரு, தேமல், வெண்குஷ்டம், டி.பி., வாதம், மஞ்சள் காமாலை, கண்-காது பிரச்னைகள், தொண்டை நோய்கள், ஆராதக் காயங் கள், மூளைக் காய்ச்சல் உட்பட 360க்கும் மேற்பட்ட வியாதிகளுக்கு பக்க விளை வுகள் இல்லாத மூலிகைச் சிகிச்சைகளால் சிறந்த முறையில் குணமாக்கப்படுகிறது.

பரம்பரை மூலிகை வைத்தியர்கள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் இவர்களது தொழில் மூலிகை வைத்தியமாகும். மூலிகை வைத்தியம் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் ஊர் ஊராக முகாம் அமைத்து வைத்தியம் செய்து வருகிறார்கள்.

மூலிகை வைத்தியத்தின் கடவுள் அண்ணாமலையார்
:

செங்குணத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை செடிகள் பயிரிட்டுள்ள  மூலிகை வைத்தியர்களின் குலதெய்வம் அண்ணாமலையார் என்பதாகும். இத்தெய்வத்தை நினைத்து, பூஜை செய்து நோய் குணமாக மருந்து கொடுக்கிறார்கள். மேலும் இவர்களிடம்  இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.

டாக்டர் ப .ஜெகதீஷ் குமார் கூறுகையில், எங்கள்  நோய்க்கு சரியான மருந்து கிடைக்குமா என்று கேட்டுதான் முதலில் வருவார்கள்.மூலிகை வைத்தியம் மூலம் படிப்படியாக் குணமடைவதை உணர முடிந்ததும் சந்தோசமாய் எங்களை வந்து பார்த்து நன்றி கூறிவிட்டு போவார்கள். என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கு :

பரம்பரை வைத்தியச்சாலை 9688883777 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக