ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - மன்மத லேகியம்
தாது விருத்தி
லேகியம் ஆண்மையை
விருத்தி செய்வதில்
மிக வல்லமை
மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி
லேகியம் மட்டுமல்ல.
நம் உடலில்
உள்ள சப்த
தாதுக்களை நல்ல
நிலையில் இருத்தி,
உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.
சப்த தாதுக்கள்
என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால்,
உடலில் நோய்கள்
என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த
தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை
வியாதியால் தாதுக்கள்
நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும்
மனதின் ஆசையுடன்
நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த இயலாமை,
பல குடும்பங்களில் விவாக ரத்து
என்ற மோசமான
நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி
லேகியம் 48 நாட்களில்
சரி செய்யும்.
பல கூடாத
பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல்
பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.
சப்த தாதுக்கள்
என்பன, நிணநீர்,
இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை
மற்றும் சுக்கிலம்
ஆகியனவாகும்.
இந்த சப்த
தாதுக்கள் நிழல்
கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த
கிரகங்களுடன் தொடர்பு
கொண்டவை எனவே,
இந்த சப்த
தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள
மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும்
, வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை
பாதிக்குமோ என்ற
அச்சமின்றி,சிறப்பாக
வாழலாம். உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்